தேர்தல் முறைப்பாடுகள் தொடர்பான அப்டேட்!
12 view
கடந்த 24 மணித்தியாலங்களுக்குள் (2024.10.17 பி.ப 04.30 வரை) தேர்தல் சட்டவிதிகளை மீறி செயற்பட்டமை தொடர்பாக 33 முறைப்பாடுகள் கிடைக்கப் பெற்றுள்ளன என்று தேர்தல் ஆணைக்குழு அறிக்கை வெளியிட்டுள்ளது. இதேவேளை, 2024.09.26 ஆம் திகதி தொடக்கம் 2024.10.17 ஆம் திகதி வரையிலும் கிடைக்கப்பெற்றுள்ள மொத்த முறைப்பாடுகளின் எண்ணிக்கை 290 என்றும் ஆணைக்குழு வெளியிட்டுள்ள அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது. ஆணைக்குழுவினால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கை பின்வருமாறு..
The post தேர்தல் முறைப்பாடுகள் தொடர்பான அப்டேட்! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post தேர்தல் முறைப்பாடுகள் தொடர்பான அப்டேட்! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
