முன்னாள் இந்திய உளவுத்துறை அதிகாரி மீது அமெரிக்கா குற்றச்சாட்டு!
9 view
இந்தியாவிலிருந்து பிரிந்த சுதந்திர சீக்கிய நாடான காலிஸ்தானுக்காக வாதிடும் அமெரிக்கக் குடிமகன் ஒருவரை படுகொலை செய்வதற்கான சதித்திட்டம் தீட்டிய குற்றச்சாட்டில் முன்னாள் இந்திய உளவுத்துறை அதிகாரி மீது அமெரிக்கா குற்றம் சாட்டியுள்ளது. அதன்படி, பிரிவினைவாதி குர்பத்வந்த் சிங் பன்னுனைக் கொல்ல முயன்றதற்காக விகாஷ் யாதவ் மீது “காசுக்குக் கொலை செய்தல் மற்றும் பணமோசடி குற்றச்சாட்டுகள்” பதிவு செய்யப்பட்டுள்ளதாக நியூயோர்க்கின் தெற்கு மாவட்டத்திற்கான அமெரிக்க வழக்கறிஞர் அலுவலகம் வியாழக்கிழமை (18) தெரிவித்துள்ளது. யாதவ் மீதான குற்றப்பத்திரிகை, முதல்முறையாக, ஒரு […]
The post முன்னாள் இந்திய உளவுத்துறை அதிகாரி மீது அமெரிக்கா குற்றச்சாட்டு! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post முன்னாள் இந்திய உளவுத்துறை அதிகாரி மீது அமெரிக்கா குற்றச்சாட்டு! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
