மக்களின் தீர்க்கப்படாத பிரச்சினைகள்; 24 மணி நேரமும் அறிவிக்க விசேட தொலைபேசி இலக்கங்கள்!

10 view
   மக்கள் முகங்கொடுக்கும் தீர்க்கப்படாத பிரச்சினைகளை நேரடியாக அறிவிப்பதற்காக ஜனாதிபதி காரியாலயத்தினால் 3 தொலைபேசி இலக்கங்கள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன.  இதன்படி, 0112 – 354 550, 0112 – 354 354 அல்லது 0114 – 354 354 ஆகிய தொலைபேசி இலக்கங்கள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. மக்களுக்கு நிலவும் தீர்க்கப்படாத பிரச்சினைகளை 24 மணி நேரமும் அறிவிக்க முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
The post மக்களின் தீர்க்கப்படாத பிரச்சினைகள்; 24 மணி நேரமும் அறிவிக்க விசேட தொலைபேசி இலக்கங்கள்! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
引用元のニュース一覧

コメント(0件)

    この記事にはまだコメントがありません。

コメントする

少しでも気になったらコメントお願いします!!

(全角32文字・半角64文字以内)

引用元のニュース