கனடாவில் வசிக்கும் நபருக்கு யாழ். வாசி கொடுத்த அதிர்ச்சி
13 view
அற்றோனித் தத்துவத்தை பயன்படுத்தி மோசடியில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் யாழ்ப்பாணத்தில் இரண்டு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். கனடா நாட்டில் வசிக்கும் நபர் ஒருவர் யாழ். மானிப்பாய் பகுதியில் உள்ள தனது ஆதனங்கள் சிலவற்றுக்கு யாழ்ப்பாணத்தை சேர்ந்தவருக்கு தனது அற்றோனித் தத்துவத்தை வழங்கியுள்ளார். குறித்த நபர் தனக்கு அற்றோனித் தத்துவத்தில் வழங்கப்படாத அதிகாரத்தை பயன்படுத்தி மேலும் சில ஆதனங்களை மோசடியாக உரிம மாற்றம் செய்துள்ளார். இது தொடர்பில் கனடாவை சேர்ந்த நபர் யாழ். மாவட்ட குற்றத்தடுப்பு பொலிஸாரிடம் முறைப்பாடு செய்துள்ளார். […]
The post கனடாவில் வசிக்கும் நபருக்கு யாழ். வாசி கொடுத்த அதிர்ச்சி appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post கனடாவில் வசிக்கும் நபருக்கு யாழ். வாசி கொடுத்த அதிர்ச்சி appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
