கடந்த ஆட்சி காலத்தில் ஜேவிபியினரும் மதுபான சாலைகளை பெற்றார்களோ? கீதநாத் கேள்வி!
21 view
கடந்த ஆட்சி காலத்தில் ஜேவிபியினரும் மதுபான சாலைகளை பெற்றார்களோ என்ற சந்தேகம் எழுந்துள்ளதாக ஶ்ரீலங்கா பொது ஜன பெரமுனவின் யாழ்ப்பாண மாவட்ட வேட்பாளர் கீதநாத் காசிலிங்கம் குற்றம்சாட்டினார். யாழ் ஊடக அமையத்தில் இன்று மாலை இடம்பெற்ற விசேட ஊடகவியலாளர் சந்திப்பில் கீதநாத் காசிலிங்கம் இதனை தெரிவித்தார். மேலும் தெரிவிக்கையில், கடந்த ஆட்சி காலத்தில் பெறப்பட்ட மதுபான சாலைகள் தொடர்பான விபரங்களை அனுர குமார திஸாநாயக்க வெளியிடுவேன் என தெரிவித்தார். தற்போது சில வாரங்களுக்கு முன்னர் ஊடக சந்திப்பை […]
The post கடந்த ஆட்சி காலத்தில் ஜேவிபியினரும் மதுபான சாலைகளை பெற்றார்களோ? கீதநாத் கேள்வி! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post கடந்த ஆட்சி காலத்தில் ஜேவிபியினரும் மதுபான சாலைகளை பெற்றார்களோ? கீதநாத் கேள்வி! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.