சிறப்பாக இடம் பெற்ற வடமராட்சி வடக்கு பிரதேச பண்பாட்டு பெருவிழா…!
16 view
வடமராட்சி வடக்கு பிரதேச செயலக பண்பாட்டு பெருவிழா வடமாகாண பண்பாட்டு அலுவல்கள் திணைக்களத்தின் அனுசரணையில் இன்று 16/10/2024 புதன்கிழமை பிற்பகல் 2:00 மணியளவில் வடமராட்சி வடக்கு பிரதேச செயலர் சிவபாதசுந்தரம் சத்தியசீலன், தலமையில் மிக மிக சிறப்பாக இடம் பெற்றது. இதில் முதல் நிகழ்வாக விருந்தினர்கள் மாலை அணிவிக்கப்பட்டு பருத்தித்துறை ஓராம் கட்டை சந்தியிலிருந்து விழா மண்டபம் வரை அழைத்து வரப்பட்டனர் அவர்களை தொடர்ந்து மாணவர்கள், பிரதேச கலைஞர்களின் இன்னியம், சிலம்பம், காவடி, கரகம், தவில், உடுக்கடி என்பன […]
The post சிறப்பாக இடம் பெற்ற வடமராட்சி வடக்கு பிரதேச பண்பாட்டு பெருவிழா…! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post சிறப்பாக இடம் பெற்ற வடமராட்சி வடக்கு பிரதேச பண்பாட்டு பெருவிழா…! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
