விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும்! வர்த்தகர்களுக்கு அநுர அரசு விடுத்த எச்சரிக்கை
9 view
நாட்டில் பாரியளவில் வரி செலுத்தாமல் இருக்கும் வர்த்தகர்களுக்கு எதிராக விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும் என்று அமைச்சர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார். கொழும்பில் இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பின் போது அவர் இதனை குறிப்பிட்டுள்ளார். நாட்டில் பாரிய வர்த்தகர்கள் பலரும் கோடிக்கணக்கில் அரசாங்கத்துக்கு வரி செலுத்தாமலிருக்கின்றனர். விரைவில் அவர்களும் சட்டத்தின் முன் நிறுத்தப்படுவார்கள் என்றும் அவர் இதன்போது தெரிவித்தார். நாட்டில் பாரிய வர்த்தகர்கள் பலரும் கோடிக்கணக்கில் அரசாங்கத்துக்கு வரி செலுத்தாமலிருக்கின்றனர். இவ்வாறு செலுத்தப்படாமல் இருக்கும் பாரிய தொகையைப் பெற்றுக் […]
The post விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும்! வர்த்தகர்களுக்கு அநுர அரசு விடுத்த எச்சரிக்கை appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும்! வர்த்தகர்களுக்கு அநுர அரசு விடுத்த எச்சரிக்கை appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
