இன்று திரியாய் வளத்தாமலையில் பௌத்த பிக்குவின் காணிகளை அளவிடும் நடவடிக்கை
13 view
திருகோணமலை -திரியாய் வளத்தாமலைப் பகுதில் பௌத்த பிக்குவின் காணிகளை அளவிடும் நடவடிக்கை இன்று (16) இடம்பெற்றது. குறித்த பகுதியில் மக்களுடைய உறுதிக் காணிகளை பௌத்த பிக்கு அடாவடித்தகமாக கையகப்படுத்தி விவசாயம் மேற்கொண்டுவருவதாக செய்யப்பட்ட முறைப்பாட்டை அடுத்து கிழக்கு மாகாண ஆளுநரின் ஆலோசனைக்கு அமைய அது தொடர்பான விசாரணை குச்சவெளி பிரதேச செயலகத்தில் செயலாளரின் தலைமையில் செவ்வாய்க்கிழமை (16) இடம்பெற்றது. குறித்த கலந்துரையாடலில் வளத்தாமலைப்பகுதியில் உள்ள பௌத்த விகாரைக்காக ஒதுக்கப்பட்டுள்ள 50 ஏக்கர் மற்றும் அரிசிமலை விகாராதிபதியின் தனியார் உறுதிக் […]
The post இன்று திரியாய் வளத்தாமலையில் பௌத்த பிக்குவின் காணிகளை அளவிடும் நடவடிக்கை appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post இன்று திரியாய் வளத்தாமலையில் பௌத்த பிக்குவின் காணிகளை அளவிடும் நடவடிக்கை appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
