வெளிநாட்டவர்களுக்கு வீடுகளை வாடகைக்கு வழங்கும் இலங்கையர்களுக்கு கடும் எச்சரிக்கை!
11 view
வெளிநாட்டவர்களுக்கு வீடுகளை வாடகைக்கு வழங்கும் போதும், ஹோட்டல்களில் அறைகளை வாடகைக்கு வழங்கும் போதும் உரிமையாளர்கள் மிகுந்த அவதானத்துடன் செயற்பட வேண்டும் என பொலிஸ் பேச்சாள் சிரேஷ்ட பிரதி பொலிஸ்மா அதிபர் நிஹால் தல்துவ எச்சரித்துள்ளார். நேற்று அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் ஊடகவியலாளர் மாநாட்டில் கலந்து கொண்ட போதே அவர் இதனைத் தெரிவித்தார். இது தொடர்பில் அவர் மேலும் தெளிவுபடுத்துகையில், இணையதளங்களை அடிப்படையாகக் கொண்ட மோசடிகளில் இலங்கையர்கள் சிக்கிக் கொள்ளல் அதிகரித்துள்ளது. இலங்கையர்களை அவற்றில் சிக்க […]
The post வெளிநாட்டவர்களுக்கு வீடுகளை வாடகைக்கு வழங்கும் இலங்கையர்களுக்கு கடும் எச்சரிக்கை! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post வெளிநாட்டவர்களுக்கு வீடுகளை வாடகைக்கு வழங்கும் இலங்கையர்களுக்கு கடும் எச்சரிக்கை! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.