அரசியலில் இருந்து ஓய்வு பெறத் தயாராக இல்லை..! – மகிந்த அதிரடி அறிவிப்பு
11 view
அரசியலில் இருந்து ஓய்வு பெறத் தயாராக இல்லை என முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார். அத்துடன் ராஜபக்சக்கள் தற்காலிக விலகல் ஒன்றையே மேற்கொண்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார். ஊடகம் ஒன்றுக்கு வழங்கிய நேர்காணல் ஒன்றில் மகிந்த ராஜபக்ச இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். அவர் தொடர்ந்து கருத்து தெரிவிக்கையில், பொதுஜன பெரமுனவின் வெற்றி மிக எளிதாக உள்ளது. தான் தற்காலிக ஓய்வு எடுத்துள்ளதாகவும் அரசியல்வாதி ஓய்வு பெறுவதில்லை என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார் ராஜபக்சகள் தேர்தலில் போட்டியிடவில்லை என்று சமூகக் […]
The post அரசியலில் இருந்து ஓய்வு பெறத் தயாராக இல்லை..! – மகிந்த அதிரடி அறிவிப்பு appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post அரசியலில் இருந்து ஓய்வு பெறத் தயாராக இல்லை..! – மகிந்த அதிரடி அறிவிப்பு appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
