ஐ.நா உதவிச் செயலாளர்- பிரதமர் ஹரிணி அமரசூரிய சந்திப்பு..!
12 view
இலங்கையில் கல்வி சீர்திருத்தம் மற்றும் டிஜிட்டல் மாற்றம் மூலம் பொதுத்துறையை நவீன மயமாக்குவதில் ஐக்கிய நாடுகள் கவனம் செலுத்துகிறது. இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய மற்றும் ஐக்கிய நாடுகளின் உதவிச் செயலாளர் நாயகம் திருமதி கன்னி விக்னராஜா ஆகியோருக்கு இடையில் நேற்று (14) பிற்பகல் பிரதமர் அலுவலகத்தில் இடம்பெற்ற கலந்துரையாடலின் போது இது தொடர்பில் கவனம் செலுத்தப்பட்டது. ஐக்கிய நாடுகள் சபையின் உதவிப் பொதுச் செயலாளர் திருமதி கன்னி விக்னராஜா, பிரதமருக்கு […]
The post ஐ.நா உதவிச் செயலாளர்- பிரதமர் ஹரிணி அமரசூரிய சந்திப்பு..! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post ஐ.நா உதவிச் செயலாளர்- பிரதமர் ஹரிணி அமரசூரிய சந்திப்பு..! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
