மேலும் வீழ்ச்சி கண்ட ரூபாவின் பெறுமதி!
11 view
நேற்றைய தினத்துடன் ஒப்பிடுகையில் அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதி இன்று (15) மேலும் வீழ்ச்சியடைந்துள்ளதாக இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது. அதன்படி, அமெரிக்க டொலர் ஒன்றின் கொள்வனவு மற்றும் விற்பனை பெறுமதியானது இன்று முறையே 289.17 ரூபாவாகவும், 298.17 ரூபாவாகவும் உள்ளது. நேற்யை தினம் அமெரிக்க டொலர் ஒன்றின் கொள்வனவு மற்றும் விற்பனை பெறுமதி முறையே 288.50 ரூபாவாகவும், 297.49 ரூபாவாகவும் காணப்பட்டிருந்தது. இதேவேளை, மத்திய கிழக்கு உட்பட ஏனைய பிரதான வெளிநாட்டு நாணயங்களுக்கு […]
The post மேலும் வீழ்ச்சி கண்ட ரூபாவின் பெறுமதி! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post மேலும் வீழ்ச்சி கண்ட ரூபாவின் பெறுமதி! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
