யாழ்ப்பாணத்தில் விரைவில் உணவு விநியோக சேவையை ஆரம்பிக்கவுள்ள பிக்மீ நிறுவனம்!
9 view
பிக்மீ நிறுவனம் உணவு விநியோக சேவையை யாழ்ப்பாணத்தில் விரைவில் ஆரம்பிக்கவுள்ளதாக பிக்மீ நிறுவனத்தின் வடமாகாண முகவர் அமிர்தலிங்கம் தவதீசன் தெரிவித்தார். யாழ் ஊடக அமையத்தில் நேற்று இடம்பெற்ற ஊடக சந்திப்பில் இதனை தெரிவித்தார். பிக்மீ நிறுவனத்தின் மூலம் வாகனங்களை வாடகைக்கு அமர்த்தும் சேவை யாழ்ப்பாணத்தில் ஆரம்பிக்கப்பட்டு வெற்றிகரமாக இடம்பெறுகின்றமை குறிப்பிடத்தக்கது.
The post யாழ்ப்பாணத்தில் விரைவில் உணவு விநியோக சேவையை ஆரம்பிக்கவுள்ள பிக்மீ நிறுவனம்! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post யாழ்ப்பாணத்தில் விரைவில் உணவு விநியோக சேவையை ஆரம்பிக்கவுள்ள பிக்மீ நிறுவனம்! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.