திருநெல்வேலி பால் தொழிற்சாலைக்கு சீல் வைப்பு!
10 view
திருநெல்வேலி பொது சுகாதார பரிசோதகர் பா. சஞ்சீவன் தலைமையிலான குழுவினரால் திருநெல்வேலி “பால் தொழிற்சாலை” கடந்த 08.08.2024 தினம் பரிசோதிக்கப்பட்டது. இதன்போது குறித்த தொழிற்சாலை சுகாதார சீர்கேட்டுடன் இயங்குவது அவதானிக்கப்பட்டது. தொடர்ந்து பொது சுகாதார பரிசோதகரால் இனங்காணப்பட்ட சுமார் 30ற்கும் மேற்பட்ட குறைபாடுகள் நிவர்த்தி செய்வதற்கு எழுத்து மூலமான அறிவித்தல் வழங்கப்பட்டது. இவ் அறிவித்தல் பால் தொழிற்சாலை தலைவர், முகாமையாளர் மற்றும் பணிப்பாளர் சபையினருக்கு உரிய தெளிவுபடுத்தல்களுடன் வழங்கப்பட்டது. இந்நிலையில் கடந்த 12.10.2024ம் திகதி பொது சுகாதார […]
The post திருநெல்வேலி பால் தொழிற்சாலைக்கு சீல் வைப்பு! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post திருநெல்வேலி பால் தொழிற்சாலைக்கு சீல் வைப்பு! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
