வீழ்ச்சியடைந்த ரூபாவின் பெறுமதி!
19 view
கடந்த வாரத்துடன் ஒப்பிடுகையில், அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதி இன்று (14) சிறிதளவு வீழ்ச்சியடைந்துள்ளதாக இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது. அதன்படி, அமெரிக்க டொலர் ஒன்றின் கொள்வனவு மற்றும் விற்பனை பெறுமதி இன்று முறையே 288.50 ரூபாவாகவும், 297.49 ரூபாவாகவும் உள்ளது. கடந்த வாரம் (11) அமெரிக்க டெலர் ஒன்றின் கொள்வனவு மற்றும் விற்பனை பெறுமதியானது 288.46 ரூபாவாகவும், 297.46 ரூபாவாகவும் காணப்பட்டிருந்தது. இதேவேளை, மத்திய கிழக்கு உட்பட ஏனைய பிரதான நாட்டு நாணயங்களுக்கு […]
The post வீழ்ச்சியடைந்த ரூபாவின் பெறுமதி! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post வீழ்ச்சியடைந்த ரூபாவின் பெறுமதி! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
