ரணில் தலைமையிலான கூட்டணியின் முக்கிய கலந்துரையாடல் இன்று..!
15 view
முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான புதிய ஜனநாயக முன்னணியினர் பாராளுமன்றத் தேர்தல் பிரசாரம் தொடர்பில் கலந்துரையாடுவதற்காக கொழும்பில் இன்று(14) ஒன்றுகூடவுள்ளது. நாடளாவிய ரீதியிலுள்ள சகல தேர்தல் மாவட்டங்களினதும் தலைவர்கள் இந்த கூட்டத்துக்கு அழைக்கப்பட்டுள்ளனர். முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, முன்னாள் பிரதமர் தினேஷ் குணவர்த்தன தலைமையில் கொழும்பு – மலர் வீதியிலுள்ள பணிமனையில் இந்த கலந்துரையாடல் நடைபெறவுள்ளது. இதன் போது பிரசாரங்களை ஆரம்பித்தல், அதற்கான தொனிப்பொருள் எவ்வாறு முன்னெடுப்பது என்பது தொடர்பில் அவதானம் செலுத்தப்படவுள்ளது. தேசிய […]
The post ரணில் தலைமையிலான கூட்டணியின் முக்கிய கலந்துரையாடல் இன்று..! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post ரணில் தலைமையிலான கூட்டணியின் முக்கிய கலந்துரையாடல் இன்று..! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
