அதிக ஞாபகத் திறன்; திருமலையில் சோழன் உலக சாதனை படைத்த சிறுமி
9 view
பிரேம்ராஜ் மற்றும் வைதேகி தம்பதியரின் 3 வருடங்களும் 11 மாதங்களுமான மகள் தாரா சிறுவயதில் இருந்தே அதிக ஞாபகத் திறனுடன் இருப்பதைக் அவரது பெற்றோர் அவதானித்துள்ளனர். சிறுமியின் பெற்றோர் தொடர் பயிற்சியளித்ததன் விளைவாக நேற்று திருகோணமலை உவர்மலை விவேகானந்தா கல்லூரியில், சோழன் உலக சாதனைப் புத்தக நிறுவனத்தின் நடுவர்கள் முன்னிலையில் 02 முதல் 07 வரையான பெருக்கல் வாய்ப்பாடுகள், தனிம வரிசை அட்டவணையின் 50 கூறுகள், மனித உடல் உறுப்புகள் 6 இன் உட்பாகங்கள் போன்றவற்றை […]
The post அதிக ஞாபகத் திறன்; திருமலையில் சோழன் உலக சாதனை படைத்த சிறுமி appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post அதிக ஞாபகத் திறன்; திருமலையில் சோழன் உலக சாதனை படைத்த சிறுமி appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
