இரவு நேரங்களில் வீடுகளில் நுழைந்து அச்சுறுத்தும் மர்ம கும்பல் – பொலிஸார் விடுத்துள்ள கோரிக்கை
14 view
தொம்பே, வெலிவேரிய, மல்வத்து ஹிரிபிட்டிய பிரதேசங்களில் இரவு நேரங்களில் வீடுகளில் நுழைந்து பெண்களை தவறான செயற்பாட்டிற்கு உட்படுத்தி, பொருட்களை திருடும் கும்பல் நடமாடுவதாக முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இது தொடர்பான மற்றுமொரு சம்பவம் நேற்றுமுன்தினம் (11) வெலிவேரிய பகுதியில் பதிவாகியுள்ளது. வெலிவேரிய பகுதியில் உள்ள வீடொன்றிற்குள் நேற்று அதிகாலை 2 மணியளவில் நுழைந்த திருடர்கள் அங்கிருந்த பெண்ணை அவரது பிள்ளை மற்றும் கணவன் முன்னிலையில் பலாத்காரம் செய்துவிட்டு, பொருட்களைத் திருடிச் சென்றுள்ளனர். இது குறித்து […]
The post இரவு நேரங்களில் வீடுகளில் நுழைந்து அச்சுறுத்தும் மர்ம கும்பல் – பொலிஸார் விடுத்துள்ள கோரிக்கை appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post இரவு நேரங்களில் வீடுகளில் நுழைந்து அச்சுறுத்தும் மர்ம கும்பல் – பொலிஸார் விடுத்துள்ள கோரிக்கை appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.