தமிழரசு கட்சியின் செயலாளர் பதவி டம்மியாக்கப்பட்டுள்ளது; கட்சி ஒன்றும் றோட்டில் விற்கும் அப்பம் இல்லை- சிவமோகன் காட்டம்..!
11 view
கட்சியின் செயலாளர் பதவி என்பது பொறுப்புமிக்கது. இன்று டம்மியான புல்லுருவிகளால் அந்த பதவி நாசமாக்கப்பட்டுள்ளதாக தமிழரசுக் கட்சியின் முன்னாள் வன்னி பாராளுமன்ற உறுப்பினர் சி.சிவமோகன் குற்றம் சாட்டியுள்ளதுடன், பதில் செயலாளர் அனைத்தையும் ஏற்றுக்கொண்டு பதவி விலகவேண்டும் என்றும் தெரிவித்தார். தமிழரசுக் கட்சியின் தற்போதைய நிலை தொடர்பாக வவுனியாவில் அமைந்துள்ள அவரது வீட்டில் இன்று இடம்பெற்ற ஊடவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். இம்முறை தேர்தலில் தமிழரசுக்கட்சி வன்னியிலும் யாழிலும் ஆறு ஆசனங்களை […]
The post தமிழரசு கட்சியின் செயலாளர் பதவி டம்மியாக்கப்பட்டுள்ளது; கட்சி ஒன்றும் றோட்டில் விற்கும் அப்பம் இல்லை- சிவமோகன் காட்டம்..! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post தமிழரசு கட்சியின் செயலாளர் பதவி டம்மியாக்கப்பட்டுள்ளது; கட்சி ஒன்றும் றோட்டில் விற்கும் அப்பம் இல்லை- சிவமோகன் காட்டம்..! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.