இரு பௌத்த தேரர்களை களமிறக்கிய இலங்கையின் முதல் தமிழ் கட்சி!
13 view
டக்ளஸ் தேவானந்தாவின் ஈபிடிபி கட்சி கொழும்பிலிருந்து இரண்டு பௌத்த பிக்குகளை பொதுத் தேர்தலில் களமிறக்குகிறது… முன்னாள் கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தலைமையிலான தமிழ் கட்சியான ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி (ஈபிடிபி) பொதுத் தேர்தலில் இரண்டு பௌத்த பிக்குகளை களமிறக்கியுள்ளதோடு, பௌத்த பிக்கு ஒருவரின் பெயரை முன்னிறுத்திய முதல் தமிழ் கட்சி என்ற வரலாற்று சாதனைப் படைத்துள்ளது. மேலும் இந்நிகழ்வில், கொழும்பு மாவட்ட வேட்பாளர்களின் அறிமுகம் இடம்பெற்றதுடன் இந்நிகழ்விற்கு நவோதய மக்கள் முன்னணியின் முன்னாள் ஊடக […]
The post இரு பௌத்த தேரர்களை களமிறக்கிய இலங்கையின் முதல் தமிழ் கட்சி! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post இரு பௌத்த தேரர்களை களமிறக்கிய இலங்கையின் முதல் தமிழ் கட்சி! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
