கடந்த காலத்தில் ஊழல் மோசடிகளில் ஈடுபட்டவர்கள் ஏனைய கட்சிகளில் போட்டி- சாணக்கியன் குற்றச்சாட்டு..!
19 view
தமிழ் தேசிய பரப்பில் கொலை செய்யாதவர்கள்,கடத்தல் செய்யாதவர்கள்,காட்டிக் கொடுக்காதவர்கள் இலங்கை தமிழரசுக் கட்சி சின்னத்தில் மட்டுமே போட்டியிடுகின்றனர்.ஏனைய கட்சிகளில் இவ்வாறான தமிழ் மக்களுக்கு எதிரான செயற்பாடுகளை முன்னெடுத்தவர்கள் வேட்பாளர்களாக நிறுத்தப்பட்டுள்ளார்கள் என இலங்கை தமிழரசுக் கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட முதன்மை வேட்பாளரும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான இரா.சாணக்கியன் தெரிவித்தார். இலங்கை தமிழரசுக்கட்சியின் சார்பில் மட்டக்களப்பு மாவட்டத்தில் போட்டியிடவுள்ள வேட்பாளர்களின் அறிமுக நிகழ்வும் ஊடக சந்திப்பும் மட்டக்களப்பு கல்லடியில் உள்ள தனியார் விடுதியில் நடைபெற்றது. இம்முறை பாராளுமன்ற பொதுத்தேர்தலில் […]
The post கடந்த காலத்தில் ஊழல் மோசடிகளில் ஈடுபட்டவர்கள் ஏனைய கட்சிகளில் போட்டி- சாணக்கியன் குற்றச்சாட்டு..! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post கடந்த காலத்தில் ஊழல் மோசடிகளில் ஈடுபட்டவர்கள் ஏனைய கட்சிகளில் போட்டி- சாணக்கியன் குற்றச்சாட்டு..! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
