அகில இலங்கை பாடசாலைகளுக்கிடையிலான கராத்தே போட்டி கிளிநொச்சியில் ஆரம்பம்..!
12 view
அகில இலங்கை பாடசாலைகளுக்கிடையிலான கராத்தே போட்டி கிளிநொச்சியிலுள்ள வடமாகாண விளையாட்டு கட்டிடத் தொகுதியின் உள்ளக அரங்கில் இன்று(12) ஆரம்பமாகியது. எதிர்வரும் 14ம் திகதி வரை குறித்த போட்டி நடைபெறவுள்ளது. ஒன்பது மாகாணங்களிலும் வெற்றி பெற்ற 900பேர் வரையான மாணவர்கள் கலந்து கொண்டுள்ளனர். ஆண் ,பெண் என 16வயது மற்றும் 18வயதுப்பிரிவு, 20வயதுப்பிரிவு என மூன்று பிரிவுகளில் போட்டிகள் நடைபெறவுள்ளது. தனிக்காட்டா குழுகாட்டா , சண்டைகாட்டா என போட்டிகள் நடைபெறவுள்ளன. இன்றைய ஆரம்ப நிகழ்வில் பிரதமவிருந்தினராக கிளிநொச்சி வடக்கு கல்வி […]
The post அகில இலங்கை பாடசாலைகளுக்கிடையிலான கராத்தே போட்டி கிளிநொச்சியில் ஆரம்பம்..! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post அகில இலங்கை பாடசாலைகளுக்கிடையிலான கராத்தே போட்டி கிளிநொச்சியில் ஆரம்பம்..! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
