பிறந்து ஒரு நாளேயான ஆண் குழந்தை யாழில் பரிதாப மரணம்..!
11 view
பிறந்து ஒரு நாளேயான ஆண் குழந்தை ஒன்று பரிதாபமாக உயிரிழந்த துயர சம்பவமொன்று யாழில் பதிவாகியுள்ளது. இச் சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, அல்வாய் தெற்கு, அல்வாய் பகுதியைச் சேர்ந்த தம்பதியினருக்கு கடந்த 08 ஆம் திகதி ஆண் குழந்தை ஒன்று பிறந்துள்ளது. இந்நிலையில் குழந்தைக்கு உடல் சுகயீனம் ஏற்பட்ட நிலையில் மறுதினமான 09 ஆம் திகதியன்று மந்திகை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டது. இருப்பினும் அன்றைய தினம் மாலை 1.30 மணியளவில் குறித்த குழந்தை உயிரிழந்தது. குழந்தையின் சடலம் மீதான மரண […]
The post பிறந்து ஒரு நாளேயான ஆண் குழந்தை யாழில் பரிதாப மரணம்..! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post பிறந்து ஒரு நாளேயான ஆண் குழந்தை யாழில் பரிதாப மரணம்..! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
