விளையாட்டினால் குடும்பமொன்றை தள்ளிவைத்த கிராம பொது அமைப்பினர்- தமிழர் பகுதியில் அரங்கேறிய அதிர்ச்சி சம்பவம்..!
14 view
முல்லைத்தீவு வட்டுவாகல் கிராமத்தில் கிராம மட்ட அமைப்புக்களால் வளர்ந்து வரும் கால்பந்து வீரர் சிவசுப்ரமணியம் ஜிந்துசன் குடும்பத்தினரை சமூகத்தில் இருந்து ஒதுக்கி சம்பவம் ஒன்று அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பாக பாதிக்கப்பட்ட நபர் நேற்றையதினம்(11) ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில், முல்லைத்தீவு வட்டுவாகல் கிராமத்தில் நான் வசித்து வருகின்றேன். ஆரம்பத்தில் முல்லைத்தீவு உதயசூரியன் விளையாட்டு கழகத்தில் உறுப்பினராக இருந்து விளையாடி வந்தேன். எனக்கான சரியான வாய்ப்பு கிடைக்கவில்லை பின்னர் முல்லைத்தீவு சென்யூட் கழகத்தினர் அதிக ஊதியத்துடன் கூடிய விளையாட்டு […]
The post விளையாட்டினால் குடும்பமொன்றை தள்ளிவைத்த கிராம பொது அமைப்பினர்- தமிழர் பகுதியில் அரங்கேறிய அதிர்ச்சி சம்பவம்..! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post விளையாட்டினால் குடும்பமொன்றை தள்ளிவைத்த கிராம பொது அமைப்பினர்- தமிழர் பகுதியில் அரங்கேறிய அதிர்ச்சி சம்பவம்..! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.