அநுரவின் கட்சி வெற்றி பெற்றால் இந்த நாட்டின் சுபீட்சத்திற்கு நல்லது- கருணாநிதி சுட்டிக்காட்டு..!
10 view
அநுர குமாரவின் ஆட்சி ஒரு சிறந்த ஆட்சியாக நாம் மட்டுமில்ல உலக நாடுகள் கூட ஏற்றுக்கொள்கின்ற நிலையில் நாம் அவரை ஆதரிக்க வேண்டும் என எமது தலைமுறை கட்சியின் தலைவர் சிதம்பரம் கருணாநிதி தெரிவித்தார். கொழும்பில் நேற்றையதினம்(11) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். எமது கட்சியின் மத்திய குழு கூட்டத்தில் எடுக்கப்பட்ட தீர்மானத்தின் படி 2024 ஆம் ஆண்டு பாராளுமன்ற தேர்தலில் எமது கட்சி போட்டியிடவில்லை என தெரிவித்தார் இருந்த போதிலும் […]
The post அநுரவின் கட்சி வெற்றி பெற்றால் இந்த நாட்டின் சுபீட்சத்திற்கு நல்லது- கருணாநிதி சுட்டிக்காட்டு..! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post அநுரவின் கட்சி வெற்றி பெற்றால் இந்த நாட்டின் சுபீட்சத்திற்கு நல்லது- கருணாநிதி சுட்டிக்காட்டு..! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.