வன்னி தேர்தல் மாவட்டத்தில் 423 வேட்பாளர்கள் தேர்தலில் போட்டி..!
11 view
நவம்பர் மாதம் இடம்பெறவுள்ள பாராளுமன்றத் தேர்தலில் வன்னி மாவட்டத்தில் 47 கட்சிகள் மற்றும் சுயேட்சை குழுக்களின் வேட்பு மனுக்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டதுடன் நான்கு குழுக்களின் விண்ணப்பங்கள் நிராகரிகரிக்கப்பட்டுள்ளதாக மாவட்ட செயலாளரும் தேர்தல் தெரிவத்தாட்சி அலுவலருமான சரத்சந்திர தெரிவித்தார். எதிர்வரும் பாராளுமன்றத் தேர்தலுக்கான வேட்பு மனுக்கள் ஏற்றுக்கொள்ளும் நடவடிக்கைகள் கடந்த நான்காம் திகதி ஆரம்பிக்கப்பட்டு இன்று மதியம் 12 மணியவளவில் நிறைவுக்கு வந்திருந்தது. அந்தவகையில் வன்னிதேர்தல் மாவட்டத்தில் போட்டியிடும் வேட்பாளர்கள் வவுனியா மாவட்ட செயலகத்தில் அமைந்துள்ள தேர்தல் அலுவலகத்தில் வேட்பு மனுக்களை […]
The post வன்னி தேர்தல் மாவட்டத்தில் 423 வேட்பாளர்கள் தேர்தலில் போட்டி..! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post வன்னி தேர்தல் மாவட்டத்தில் 423 வேட்பாளர்கள் தேர்தலில் போட்டி..! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
