பாராளுமன்ற தேர்தலில் வெற்றி வாகை சூடுவோம்- யாழில் சுமந்திரன் நம்பிக்கை..!
11 view
எதிர்வரும் பாராளுமன்ற தேர்தலில் மக்களின் பெரும் ஆதரவுடன் நாங்கள் வெற்றியடைவோம் என்று இலங்கைத் தமிழரசுக் கட்சியின் பேச்சாளரும், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்தார். இலங்கைத் தமிழரசுக் கட்சியினர், யாழ்ப்பாணம் தேர்தல் மாவட்டத்துக்குரிய வேட்புமனுவை நேற்று(10) முற்பகல் 9.40 மணியளவில் யாழ். மாவட்ட செயலகத்தில் தாக்கல் செய்தனர். அதன் பின்னர் ஊடகங்களுக்குக் கருத்து வெளியிடும்போதே சுமந்திரன் இவ்வாறு தெரிவித்தார். “இலங்கை தமிழரசுக் கட்சியால் யாழ். தேர்தல் மாவட்டத்துக்கான வேட்புமனு யாழ். தெரிவத்தாட்சி அலுவலகத்தில் இன்று […]
The post பாராளுமன்ற தேர்தலில் வெற்றி வாகை சூடுவோம்- யாழில் சுமந்திரன் நம்பிக்கை..! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post பாராளுமன்ற தேர்தலில் வெற்றி வாகை சூடுவோம்- யாழில் சுமந்திரன் நம்பிக்கை..! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
