அரச சொத்துக்களை பயன்படுத்துவது தொடர்பில் ஜனாதிபதி மற்றும் பிரதமர் எடுத்த அதிரடி தீர்மானம்
17 view
ஜனாதிபதி மாளிகை மற்றும் அலரி மாளிகையை தனிப்பட்ட தேவைக்காக பயன்படுத்துவதை தவிர்க்க ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க மற்றும் பிரதமர் ஹரினி அமரசூரிய ஆகியோர் தீர்மானித்துள்ளனர். அநுரகுமார திஸாநாயக்க ஜனாதிபதியான பின்னர் எங்கு தங்கியிருக்கின்றார் என்பது தொடர்பில் பலரும் தேடி வருகின்றனர். இந்த நிலையில் ஜனாதிபதி, ஜனாதிபதி மாளிகையை பயன்படுத்தவில்லை என தெரிவந்துள்ளது. அநுரகுமார திஸாநாயக்க தான் இதுவரையில் தங்கியிருந்த வீட்டிலேயே இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. தொடர்ந்து தனது தனிப்பட்ட தேவைக்கு ஜனாதிபதி மாளிகையை பயன்படுத்தப்போவதில்லை எனவும் […]
The post அரச சொத்துக்களை பயன்படுத்துவது தொடர்பில் ஜனாதிபதி மற்றும் பிரதமர் எடுத்த அதிரடி தீர்மானம் appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post அரச சொத்துக்களை பயன்படுத்துவது தொடர்பில் ஜனாதிபதி மற்றும் பிரதமர் எடுத்த அதிரடி தீர்மானம் appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.