ஊழலற்ற தேசத்தினை கட்டி எழுப்புவதற்கான தேர்தல்- சிறிரெலோ உதயராசா கருத்து..!
10 view
ஊழலற்ற தேசத்தினை கட்டி எழுப்புவதற்கானசந்தர்ப்பமாக இந்த தேர்தலை பார்ப்பதாக சிறிரெலோ கட்சியின் செயலாளரும், ஜனநாயக தேசிய கூட்டணியின் வேட்பாளருமான ப.உதயராசா தெரிவித்தார். சிறிரெலோ கட்சியானது ஜனநாயக தேசிய கூட்டணியின் தபால் பெட்டி சின்னத்தில் வன்னி தேர்தல் மாவட்டத்தில் போட்டியிடுவதற்கான வேட்பு மனுவினை நேற்றையதினம்(10) தாக்கல் செய்திருந்து. அதன் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். இம்முறை நாடு ஒரு மாற்றத்தினை கண்டுள்ளது. இலங்கை சுதந்திரமடைந்த காலம் தொட்டு இரண்டு கட்சிகளே மாறிமாறி ஆட்சியமைத்திருந்தது. […]
The post ஊழலற்ற தேசத்தினை கட்டி எழுப்புவதற்கான தேர்தல்- சிறிரெலோ உதயராசா கருத்து..! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post ஊழலற்ற தேசத்தினை கட்டி எழுப்புவதற்கான தேர்தல்- சிறிரெலோ உதயராசா கருத்து..! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
