ஜனாதிபதியின் நல்லெண்ணத்தை மீறும் இந்திய மீனவர்கள்- மரியதாஸ் குற்றச்சாட்டு..!
15 view
இலங்கையின் புதிய ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க பதவியேற்ற நிலையில் நல்லெண்ண அடிப்படையில் இந்திய மீனவர்கள் விடுவிக்கப்பட்ட போதும் இந்திய மீனவர்களின் அத்துமீறல் தொடர்ந்து இடம்பெறுவதாக யாழ் மாவட்ட கடற்தொழிலாளர் கூட்டுறவு சங்கங்களின் சம்மேளனத் தலைவர் அந்தோணிப்பிளை மரியதாஸ் குற்றம் சாட்டியுள்ளார். யாழ் கடற்தொழிலாளர் கூட்டுறவு சங்கத்தில் இன்று(10) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். யாழ் மாவட்ட மீனவர்களுக்கு மண்ணெண்ணெய் மானியத்தை வழங்கியமைக்காக ஜனாதிபதி அனுரகுமாரா திசாநாயாவுக்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம். மீனவர்களுக்காக கடந்த ஆட்சியில் கடற்தொழில் […]
The post ஜனாதிபதியின் நல்லெண்ணத்தை மீறும் இந்திய மீனவர்கள்- மரியதாஸ் குற்றச்சாட்டு..! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post ஜனாதிபதியின் நல்லெண்ணத்தை மீறும் இந்திய மீனவர்கள்- மரியதாஸ் குற்றச்சாட்டு..! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
