யாழில் வீட்டில் தனிமையில் வசித்து வந்த மூதாட்டி சடலமாக மீட்பு..!
12 view
யாழில் வீட்டில் தனிமையில் வசித்து வந்த மூதாட்டி ஒருவர் தீயில் எரிந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டவர் மாந்தோப்பு, கரணவாய் தெற்கைச் சேர்ந்த 70 வயது மூதாட்டி என தெரிவிக்கப்படுகிறது. குறித்த மூதாட்டி உறவினர்கள் ஒருவரின் வீட்டுக்கு சென்று விட்டு நேற்று(09) தனது வீட்டுக்கு சென்ற நிலையில் இன்று(10) முற்பகல் அவர் தீயில் எரிந்த நிலையில் சடலமாக காணப்பட்டுள்ளார். இது தொடர்பில் நெல்லியடி பொலிசாருக்கு அறிவிக்கப்பட்டது. சம்பவ இடத்துக்கு சென்ற கரவெட்டி திடீர்மரண விசாரணை […]
The post யாழில் வீட்டில் தனிமையில் வசித்து வந்த மூதாட்டி சடலமாக மீட்பு..! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post யாழில் வீட்டில் தனிமையில் வசித்து வந்த மூதாட்டி சடலமாக மீட்பு..! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
