யாழ்.பல்கலைக்கழக ஊடக மாணவர்களின் குறுந் திரைப்படங்கள் திரையிடப்படவுள்ளன
13 view
யாழ்.பல்கலைக்கழக ஊடகக் கற்கைகள் துறை மாணவர்களால் தயாரிக்கப்பட்ட குறுந் திரைப்படங்கள் எதிர்வரும் வெள்ளிக்கிழமை (11) பிற்பகல் 2 மணிக்கு பல்கலைக்கழகத்தின் கைலாசபதி கலையரங்கத்தில் திரையிடப்படவுள்ளன. போரில் தன் உறவுகளை இழந்து அவர்தம் நினைவுகளோடு பயணித்துக் கொண்டிருக்கும் உறவொன்றின் பதிவான ‘ஆதித்தா’. மலையக மக்களின் பேசப்படாத பிரச்சினை பற்றிப் பேசும் ‘ஆசனம்’. கருவறைக்குள் இருக்கும் குழந்தையைக் கூட விட்டுவைக்காத போரின் ரணங்களை நினைவூட்டுவதாக ‘மீண்டும் கருவறைக்குள்’. ஒவ்வொருவரின் பார்வைக் கோணத்திற்கு ஏற்றாற் போலவே ஒவ்வொரு கதையும் வடிவமைக்கப்படுகின்றது. ‘காட்சிப்பிழை’, […]
The post யாழ்.பல்கலைக்கழக ஊடக மாணவர்களின் குறுந் திரைப்படங்கள் திரையிடப்படவுள்ளன appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post யாழ்.பல்கலைக்கழக ஊடக மாணவர்களின் குறுந் திரைப்படங்கள் திரையிடப்படவுள்ளன appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
