பிரதமர் மற்றும் அமைச்சரின் வைரலான அஞ்சல் புகைப்படங்கள் – தபால் திணைக்களம் விளக்கம்
12 view
பிரதமர் ஹரினி அமரசூரிய மற்றும் அமைச்சர் விஜித ஹேரத் ஆகியோரின் புகைப்படங்கள் அடங்கிய முத்திரைகள் தொடர்பான அண்மைய அறிக்கைகள் தொடர்பில் தபால் திணைக்களம் தெளிவுபடுத்தியுள்ளது. உலக அஞ்சல் தினத்தை நினைவு கூறும் வகையில் நிகழ்வில் கௌரவ அதிதிகளாக கலந்துகொண்ட பிரதமர் மற்றும் அமைச்சர் ஹேரத் ஆகியோருக்கு தனிப்பட்ட தபால்தலைகள் வழங்கி வைக்கப்பட்டதாக திணைக்களம் அறிக்கையொன்றை வெளியிட்டது. இதுதொடர்பில் மேலும் தெளிவுபடுத்திய திணைக்களம், பல பிரிவுகளின் கீழ் தபால்தலைகளை வெளியிட்டதாக குறிப்பிட்டது. விருந்தினர்களுக்கு வழங்கப்பட்ட முத்திரைகள் தனிப் பயனாக்கப்பட்ட […]
The post பிரதமர் மற்றும் அமைச்சரின் வைரலான அஞ்சல் புகைப்படங்கள் – தபால் திணைக்களம் விளக்கம் appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post பிரதமர் மற்றும் அமைச்சரின் வைரலான அஞ்சல் புகைப்படங்கள் – தபால் திணைக்களம் விளக்கம் appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
