நாடாளுமன்ற தேர்தலில் சுயேட்சையாக களமிறங்கும் பிரபல வர்த்தகரின் மகன்!
12 view
எதிர்வரும் பாராளுமன்றத் தேர்தலில் யாழ்ப்பாண தேர்தல் மாவட்டத்தில் சட்டத்தரணி நாகரத்தினம் கமலரூபன் தலைமையிலான குழுவினர் சுயேட்சையாக போட்டியிட வேட்புமனுவை தாக்கல் செய்தனர். யாழ்ப்பாண மாவட்ட செயலகத்தில் நேற்று வேட்புமனு தாக்கல் செய்யப்பட்டது. இவர் யாழின் பிரபல வர்த்தகர் ஈ.எஸ்.பி.நாகரத்தினத்தின் மகன் என்பது குறிப்பிடதக்கது
The post நாடாளுமன்ற தேர்தலில் சுயேட்சையாக களமிறங்கும் பிரபல வர்த்தகரின் மகன்! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post நாடாளுமன்ற தேர்தலில் சுயேட்சையாக களமிறங்கும் பிரபல வர்த்தகரின் மகன்! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.