கள்ளக்காதலால் இலங்கையில் நடந்த கொடூரம்; மனைவியின் கழுத்தை கத்தியால் வெட்டிய கணவன்
12 view
டயகம பொலிஸ் பிரிவிற்குட்பட்ட டயகம மேற்கு பகுதியில் கணவன் மனைவியின் கழுத்தை கத்தியால் வெட்டிய சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது. காயமடைந்த பெண் நுவரெலியா மாவட்ட பொது வைத்தியசாலையில் அதிதீவிர சிகிச்சைப்பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார். குறித்த சம்பவம் இன்று (09) புதன்கிழமை காலை இடம்பெற்றதாக பொலிஸார் தெரிவித்தனர். 26 வயதுடைய மூன்று பிள்ளையின் தாயொருவரே இவ்வாறு காயமடைந்துள்ளார். சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, நேற்று (08) மாலை கணவன் மனைவிக்கு இடையில் தகராறு ஏற்பட்டுள்ளது. பின்னர் கணவனிடம் மனைவி தொழிலுக்காக […]
The post கள்ளக்காதலால் இலங்கையில் நடந்த கொடூரம்; மனைவியின் கழுத்தை கத்தியால் வெட்டிய கணவன் appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post கள்ளக்காதலால் இலங்கையில் நடந்த கொடூரம்; மனைவியின் கழுத்தை கத்தியால் வெட்டிய கணவன் appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.