சுமந்திரனால் அரச வேலையை இழந்த நபரின் பரிதாப கதை!
10 view
சுமந்திரனால் பலிக்கடாவாக்கப்பட்டு அரச வேலையை இழந்த ஒருவரை பற்றி சமூகவலைத்தள பதிவில் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.இந்த விடயம் தொடர்பில் அந்த பதிவில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது, சுமந்திரன் அணியால் பலிக் கடாவாக்கப்பட்ட என் வாழ்க்கை புதிய வேட்பாளர் என்ற பெயரில் தமிழ்த் தேசிய வியாபாரிகள் பலரை வலை வீசி இழுக்கத் திரிகின்றனர்.சென்ற முறை 2020 இல் சுமந்திரன் அணியால் பலிக் கடாவாக்கப்பட்ட வேதநாயகம் தபேந்திரன் நான் தான். கைதடியைச் சேர்ந்த எனது தாய், தந்தை வடமராட்சிப் பரம்பரை. கிளிநொச்சி மாவட்ட சமூக […]
The post சுமந்திரனால் அரச வேலையை இழந்த நபரின் பரிதாப கதை! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post சுமந்திரனால் அரச வேலையை இழந்த நபரின் பரிதாப கதை! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
