வேகமாக பரவும் வைரஸ் – பன்றி இறைச்சி தொடர்பில் மக்களுக்கு அவசர எச்சரிக்கை!
16 view
மேல் மாகாணத்தில் உள்ள பன்றி பண்ணைகள் சிலவற்றில் வேகமாக வைரஸ் தொற்று பரவி வருவதாகவும், இவ்வாறு வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டு இறக்கும் பன்றிகளின் இறைச்சியாக விற்பனை செய்யப்படுவதாகவும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. வைரஸினால் இறக்கும் இறக்குமதி பன்றிகளின் இறைச்சியை குளிர்சாதன பெட்டிகளில் களஞ்சியப்படுத்தி வைத்து, சந்தையில் கிலோ ஒன்று 300 முதல் 400 ரூபாய் வரையில் விற்பனை செய்யப்படுவதாகவும் தெரியவந்துள்ளது. ஜாஎல பிரதேச சபையில் கடந்த 2ஆம் திகதி இடம்பெற்ற சுற்றாடல் மற்றும் வசதிகள் குழு கலந்துரையாடலின் […]
The post வேகமாக பரவும் வைரஸ் – பன்றி இறைச்சி தொடர்பில் மக்களுக்கு அவசர எச்சரிக்கை! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post வேகமாக பரவும் வைரஸ் – பன்றி இறைச்சி தொடர்பில் மக்களுக்கு அவசர எச்சரிக்கை! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
