இலங்கை தொடர்பான எந்தவொரு ஜெனீவா தீர்மானத்தையும் நாம் ஏற்றுக்கொள்ளவில்லை – விஜித ஹேரத்
10 view
இலங்கையில் இடம்பெற்ற யுத்த குற்றங்கள் குறித்த ஆதாரங்களை சேகரிக்கும் வெளிப்புற பொறிமுறைக்கான அதிகாரங்களை நீடிக்கும் ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையின் எந்த தீர்மானத்தையும் இலங்கை ஏற்றுக்கொள்ளவில்லை என அமைச்சரவை பேச்சாளர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார். அமைச்சரவையின் தீர்மானங்களை அறிவிக்கும் செய்தியாளர் மாநாட்டில் அவர் இதனை தெரிவித்துள்ளார். ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையின் தற்போதைய அமர்வில் சமர்ப்பிக்கப்பட்டுள்ள தீர்மானத்தின் நகல்வடிவை நிராகரிப்பதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. எனினும், உள்நாட்டு பொறிமுறை மூலம் நல்லிணக்கம் உட்பட மனித […]
The post இலங்கை தொடர்பான எந்தவொரு ஜெனீவா தீர்மானத்தையும் நாம் ஏற்றுக்கொள்ளவில்லை – விஜித ஹேரத் appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post இலங்கை தொடர்பான எந்தவொரு ஜெனீவா தீர்மானத்தையும் நாம் ஏற்றுக்கொள்ளவில்லை – விஜித ஹேரத் appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
