பல இலட்சம் பணத்தை தீயில் எரித்த யாழ் வாசி..! நடந்தது என்ன?
16 view
யாழில் பல லட்சம் ரூபா பெறுமதியான பணத்தினை தீயிட்டு எரித்த, வீதியில் எறிந்த சந்தேக நபர் ஒருவர் இன்றையதினம்(08) வட்டுக்கோட்டை பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில், அராலி பகுதியைச் சேர்ந்த குறித்த நபர் இன்று(08) காலை அவரது வீட்டுக்கு முன்பாக ரூபா 10 லட்சம் பெறுமதியான பணத்தினை தீயிட்டு எரித்துள்ளார். அதன் பின்னர் வட்டுக்கோட்டையில் உள்ள இலங்கை வங்கிக்கு சென்று அங்கிருந்து ஏழு இலட்சம் ரூபாய் பணத்தினை எடுத்து வந்து வீதியில் எறிந்துள்ளார். […]
The post பல இலட்சம் பணத்தை தீயில் எரித்த யாழ் வாசி..! நடந்தது என்ன? appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post பல இலட்சம் பணத்தை தீயில் எரித்த யாழ் வாசி..! நடந்தது என்ன? appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
