கிளிநொச்சி நகரின் பல இடங்களில் டெங்கு ஒழிப்பு நடவடிக்கை
10 view
கிளிநொச்சி மாவட்டத்தில் டெங்கு பரவலை கட்டுப்படுத்தும் நோக்கில் டெங்கு ஒழிப்பு செயற்றிட்டம் இன்று(08) செவ்வாய்கிழமை கிளிநொச்சி நகர்ப்புற பகுதிகளில் முன்னெடுக்கப்பட்டது. “டெங்கு வருமுன் காப்போம்” என்னும் தொனிப்பொருளில் குறித்த செயற்றிட்டம் முன்னெடுக்கப்பட்டது. கிளிநொச்சி மாவட்டத்தின் கரைச்சி பிரதேச செயலகத்திற்குட்பட்ட A9 பிரதான சாலையை மையமாகக் கொண்ட முக்கிய பகுதிகளை டெங்கு அற்ற சூழலாக மாற்றுவதற்கான சிரமதான வேலைத் திட்டமாக இது முன்னெடுக்கப்பட்டது. இதன்போது பல திணைக்களங்கள் இணைந்து கிளிநொச்சி நகர் பகுதியின் முக்கியமான நான்கு இடங்களில் […]
The post கிளிநொச்சி நகரின் பல இடங்களில் டெங்கு ஒழிப்பு நடவடிக்கை appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post கிளிநொச்சி நகரின் பல இடங்களில் டெங்கு ஒழிப்பு நடவடிக்கை appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
