பேருந்துக்குள் பரபரப்பை ஏற்படுத்திய பாம்பு – பதறியடித்து ஓடிய பயணிகள்
19 view
குருநாகலிலிருந்து மாவத்தகம மெட்டிபொக்க நோக்கி பயணித்த தனியார் பேருந்தில் நேற்று காலை பாம்பு ஒன்று புகுந்தமையினால் பரபரப்பான நிலை ஏற்பட்டுள்ளது. நேற்று காலை 8 மணியளவில் குருநாகல் பிரதான பேருந்து நிலையத்தில் இருந்து பேருந்து புறப்பட்டுச் சென்றதுடன், சில நிமிடங்களின் பின்னர் பேருந்தின் பின் கதவுக்கு அருகில் உள்ள இருக்கைக்கு அடியில் பாம்பு இருந்துள்ளது.. குறித்த சந்தர்ப்பத்தில் பேருந்தில் அதிகளவான பயணிகள் பயணித்துள்ளனர். இதில், இருக்கைக்கு அடியில் இருந்து பாம்பு வெளிப்பட்டதை அவதானித்த பெண் ஒருவர், […]
The post பேருந்துக்குள் பரபரப்பை ஏற்படுத்திய பாம்பு – பதறியடித்து ஓடிய பயணிகள் appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post பேருந்துக்குள் பரபரப்பை ஏற்படுத்திய பாம்பு – பதறியடித்து ஓடிய பயணிகள் appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
