வற் வரியை செலுத்தத் தவறிய இரு நிறுவன பணிப்பாளர்களுக்கு 6 மாத கால சிறை!
24 view
இரண்டு வருடங்களுக்கான 3 கோடியே 25 இலட்சத்திற்கும் அதிக வற் வரியை செலுத்தத் தவறிய நிறுவனமொன்றின் பணிப்பாளர்கள் இருவருக்கு கொழும்பு மேலதிக நீதவான் பண்டார இளங்கசிங்க தலா 6 மாத கால சிறைத்தண்டனையை விதித்துள்ளார். பாதுக்கை பகுதியில் உள்ள அச்சக வர்த்தக பணிப்பாளர்கள் இருவருக்கே இந்த தண்டனை வழங்கப்பட்டுள்ளது. 2014 மற்றும் 2015 ஆம் ஆண்டுகளுக்கான வற் வரியை அரசாங்கத்திற்குச் செலுத்தத் தவறியமை தொடர்பில் குறித்த இருவருக்கும் எதிராக உள்நாட்டு இறைவரி ஆணையாளர் கொழும்பு மேலதிக […]
The post வற் வரியை செலுத்தத் தவறிய இரு நிறுவன பணிப்பாளர்களுக்கு 6 மாத கால சிறை! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post வற் வரியை செலுத்தத் தவறிய இரு நிறுவன பணிப்பாளர்களுக்கு 6 மாத கால சிறை! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.