நெல்லியடி ஆடை விற்பனையகத்துக்கு தீ வைத்தவர் வாளுடன் கைது..!
15 view
நெல்லியடி நகரிலுள்ள புடவையகத்துக்கு தீ வைத்த பிரதான சந்தேகநபர் காங்கேசன்துறை குற்ற தடுப்பு பொலிஸாரால் கைது செய்யப்பட்டு நெல்லியடி பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளார். மேற்படி புடவையகத்துக்கு இரண்டு தடவைகள் தீ வைக்க முற்பட்ட நிலையில் அது முடியாமல் போயிருந்தது. இந்நிலையில் மீண்டும் கடந்த இரண்டாம் திகதி புதன்கிழமை இரவு வாள்களுடன் மோட்டார் சைக்கிளில் வந்த மூவர் புடவையகத்துக்கு தீ வைத்துள்ளனர். இச்சம்பவம் தொடர்பில் நெல்லியடி பொலிஸ் நிலையத்தில் முறையிடப்பட்டிருந்தது. இச் சம்பவத்தின் பிரதான சந்தேக நபரான சுன்னாகம் […]
The post நெல்லியடி ஆடை விற்பனையகத்துக்கு தீ வைத்தவர் வாளுடன் கைது..! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post நெல்லியடி ஆடை விற்பனையகத்துக்கு தீ வைத்தவர் வாளுடன் கைது..! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
