யாழில் அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் வேட்புமனு தாக்கல்..!
15 view
அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் யாழ்ப்பாணம் தேர்தல் மாவட்டத்திற்குரிய வேட்புமனுக்களை இன்றையதினம்(07) தாக்கல் செய்துள்ளனர். இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, எதிர்வரும் நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிடுவதற்காக முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தலைமையிலான அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் இன்றைய தினம்(07) யாழ்ப்பாணம் தேர்தல் மாவட்டத்தில் வேட்புமனுத் தாக்கல் செய்தனர். இன்று பிற்பகல் 12 மணியளவில் யாழ்ப்பாணம் மாவட்டச் செயலகத்தில் வேட்புமனுவை தாக்கல் செய்தனர். வேட்புமனு தாக்கலுக்கு முன்னர் வேட்பாளர்கள் நல்லூரில் அமைந்துள்ள தியாக தீபம் […]
The post யாழில் அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் வேட்புமனு தாக்கல்..! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post யாழில் அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் வேட்புமனு தாக்கல்..! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
