காட்டு யானை தாக்கி வான் சாரதி மரணம்..!
26 view
ஹயஸ் வான் ஒன்றை காட்டு யானை தாக்கியதில் ஹயஸ் வானின் சாரதி உயிரிழந்துள்ளார். பொலனறுவை, கிரித்தல – பக்கமுன பிரதான வீதியில் சோமியேல் பகுதியில் பயணித்த ஹயஸ் வானே காட்டு யானையின் தாக்குதலுக்குள்ளாகியுள்ளது. இந்தப் பரிதாபகரமான சம்பவம் இன்று (07) இடம்பெற்றுள்ளது என்று பக்கமுன பொலிஸார் தெரிவித்துள்ளனர். பொலனறுவை, பலுகஸ்தமன – சேவாகம பகுதியைச் சேர்ந்த 28 வயதுடைய வானின் சாரதியே உயிரிழந்துள்ளார். இந்தச் சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, கிரித்தல – பக்கமுன பிரதான வீதியில் சோமியேல் பகுதியில் காட்டு யானை […]
The post காட்டு யானை தாக்கி வான் சாரதி மரணம்..! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post காட்டு யானை தாக்கி வான் சாரதி மரணம்..! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
