லைக்காவின் ஞானம் சவால் கோப்பை கிரிக்கட் சுற்றுப்போட்டி!
17 view
”லைக்காவின் ஞானம் சவால் கோப்பை கிரிக்கட் சுற்றுப்போட்டியில்”அலெக்ஸ் விளையாட்டுக் கழகம் வெற்றி பெற்றது. லைக்காவின் ஞானம் அறக்கட்டளையின் திருகோணமலை மாவட்ட மையம் ஏற்பாடு செய்த லைக்காவின் ஞானம் சவால் கோப்பை கிரிக்கட் சுற்றுப்போட்டிகள் நடைபெற்றதுடன் இறுதி போட்டி நேற்று திருகோணமலை விபுலானந்தா கல்லூரியிலே இடம்பெற்றது. 10 போட்டியாளர்களைக் கொண்ட ஒரு அணியாகவும், 5 பந்துப்பரிமாற்றங்களைக் கொண்ட சுற்றுப்போட்டியாகவும் நடைபெற்றிருந்தது. இதன் இறுதிப் போட்டியில் அலெக்ஸ் இளைஞர் விளையாட்டுக் கழகமும் கோல்டன் ஸ்டார் இளைஞர் விளையாட்டு கழகமும் மோதிக்கொண்ட […]
The post லைக்காவின் ஞானம் சவால் கோப்பை கிரிக்கட் சுற்றுப்போட்டி! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post லைக்காவின் ஞானம் சவால் கோப்பை கிரிக்கட் சுற்றுப்போட்டி! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
