இஸ்ரேல்- காசா யுத்தத்தை நிறுத்துமாறு கோரி மட்டக்களப்பில் அமைதிப் பேரணி..!
11 view
பாலஸ்தீன காஸா மீது இஸ்ரேல் தாக்குதலை ஆரம்பித்து இன்றுடன் ஓராண்டு நிறைவடைகிறது. இதனையொட்டி பலஸ்தீன மக்கள் மீதான தாக்குதலை நிறுத்திக் கோரி மட்டக்களப்பு நகரில் இன்றையதினம்(07) காலை தமிழ், முஸ்லிம் பெண்களினால் அமைதி பேரணி நடைபெற்றது. மட்டக்களப்பு லேடி மெனிங் ட்ரைவ் அந்தோனியார் தேவாலயத்திற்கு முன்னால் ஆரம்பமான அமைதிப் பேரணி பார் வீதி,திருமலை வீதியூடாகச் சென்று மட்டக்களப்பு மகாத்மா காந்தி பூங்காவை அடைந்த து. சமுக செயற்பாட்டாளர்களான தட்சனா மூர்த்தி சாரதாதேவி,திருமதி அனீஸா பிர்தௌஸ் உட்பட பலரும் […]
The post இஸ்ரேல்- காசா யுத்தத்தை நிறுத்துமாறு கோரி மட்டக்களப்பில் அமைதிப் பேரணி..! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post இஸ்ரேல்- காசா யுத்தத்தை நிறுத்துமாறு கோரி மட்டக்களப்பில் அமைதிப் பேரணி..! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.