இன்றைய நாணய மாற்று விபரம்!
17 view
கடந்த வாரத்துடன் ஒப்பிடுகையில் அமெரிக்க டொலருக்கு நிகராக இலங்கை ரூபாவின் பெறுமதியானது இன்று (07) சற்று குறைவடைந்துள்ளது. இலங்கை மத்திய வங்கியின் தகவல்களுக்கு அமைவாக, அமெரிக்க டொலர் ஒன்றின் கொள்வனவு மற்றும் விற்பனை பெறுமதி இன்று முறையே 289.57 ரூபாவாகவும், 298.68 ரூபாவாகவும் உள்ளது. கடந்த வெள்ளிக்கிழமை அமெரிக்க டொலர் ஒன்றின் கொள்வனவு மற்றும் விற்பனை பெறுமதி முறையே 289.49 ரூபாவாகவும், 298.49 ரூபாவாகவும் உள்ளது.
The post இன்றைய நாணய மாற்று விபரம்! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post இன்றைய நாணய மாற்று விபரம்! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
