ஓய்வூதியம் நிறுத்தப்பட்டது பாரிய அநீதியாகும்! முன்னாள் எம்.பி. ரோஹினி குற்றச்சாட்டு
15 view
கடந்த ஆகஸ்ட் மாதம் முதல் ஓய்வூதியதாரர்களுக்கு 3000 ரூபா தொகையை நிறுத்தியது மூத்த குடிமக்களுக்கு இழைக்கப்படும் பாரிய அநீதி என மாத்தளை மாவட்ட முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ரோஹினி கவிரத்ன தெரிவித்துள்ளார். ஊடகங்களுக்கு விடுத்துள்ள அறிக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். அந்த அறிவிப்பில், ஜனாதிபதி தேர்தலை காரணம் காட்டி தேர்தல் ஆணையம் ஓய்வூதியர்களுக்கு ஆகஸ்ட், செப்டம்பர் மற்றும் ஒக்டோபர் மாதங்களில் 9,000 ரூபா தொகையை இழந்துள்ளனர். ஒக்டோபர் ஓய்வூதியத்துடன் உரிய பணம் வழங்கப்படும் என கூறப்பட்டு […]
The post ஓய்வூதியம் நிறுத்தப்பட்டது பாரிய அநீதியாகும்! முன்னாள் எம்.பி. ரோஹினி குற்றச்சாட்டு appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post ஓய்வூதியம் நிறுத்தப்பட்டது பாரிய அநீதியாகும்! முன்னாள் எம்.பி. ரோஹினி குற்றச்சாட்டு appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.