தம்பலகாமம் வைத்தியசாலையின் புதிய கட்டிட திறப்பு விழாவில் ஊடகவியலாளர்களுக்கு அனுமதி மறுப்பு..!
11 view
திருகோணமலை மாவட்டம் தம்பலகாமம் பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட பிரதேச வைத்தியசாலையின் புதிய கட்டிட திறப்பு விழா நேற்றையதினம்(06) காலை 10 மணிக்கு இடம்பெற்றது. இவ் நிகழ்வில் வைத்தியசாலை நிர்வாகத்தினர் கலந்து கொண்டு திறந்து வைத்தனர். நிகழ்வை ஊடவியலாளர்கள் படம் எடுக்க சென்ற போது வைத்தியசாலை நிர்வாகம் மறுப்பு தெரிவித்ததுடன், உரிய அதிகாரிகளிடத்தில் அனுமதி பெற வேண்டும் என வைத்தியசாலையின் பொறுப்பதிகாரியான வைத்தியர் ஒருவர் தெரிவித்தார். இது பற்றி ஊடகவியலாளர்கள் குறித்த கட்டிட திறப்பு விழா பற்றி உரிய […]
The post தம்பலகாமம் வைத்தியசாலையின் புதிய கட்டிட திறப்பு விழாவில் ஊடகவியலாளர்களுக்கு அனுமதி மறுப்பு..! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post தம்பலகாமம் வைத்தியசாலையின் புதிய கட்டிட திறப்பு விழாவில் ஊடகவியலாளர்களுக்கு அனுமதி மறுப்பு..! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.